ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

0
ONGC நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு - அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் சிசுவிஹார் பள்ளியில் Principal பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ONGC
பணியின் பெயர் Principal
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

ONGC காலியிடங்கள்:

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள Principal பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Principal கல்வி:

Principal பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree + B.Ed தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மாதம் ரூ.18,000/- ஊதியம் ||  விண்ணப்பிக்கலாம் வாங்க!

Principal வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 25 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Principal மாத ஊதியம்:

இந்த ONGC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ONGC தேர்வு செய்யும் விதம்:

29.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview வாயிலாக இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

ONGC விண்ணப்பிக்கும் விதம்:

Principal பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து 29.02.2024 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள் நேர்காணல் நடைபெறும் முகவரிக்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!