ரூ.72,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் பணி !

1
ONGC நிறுவனத்தில் பணி
ONGC நிறுவனத்தில் பணி

ரூ.72,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் பணி !

General Duty Medical Officer பணியிடங்களை நிரப்ப எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 16.05.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC 
பணியின் பெயர் General Duty Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail  
ONGC காலிப்பணியிடங்கள்:

General Duty Medical Officer பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ONGC கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.

ONGC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.72,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

Google Meet/ Zoom/ Whatsapp, Webex போன்றவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.05.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விவ்ண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download ONGC Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!