ONGC ஆணையத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,80,000/-

0
ONGC ஆணையத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,80,000/-
ONGC ஆணையத்தில் 60+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,80,000/-
ONGC ஆணையத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,80,000/-

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Finance & Account Officer, F & A Officer (Secretariat Executive) மற்றும் Marine பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Finance & Account Officer, F & A Officer (Secretariat Executive) மற்றும் Marine Officer பணிக்கென மொத்தம் 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்ற ICWA/CA அல்லது MBA முடித்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் (ICSI) நிறுவனச் செயலர்களின் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமானதாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.35,100/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!