ONGC நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ONGC நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் 50 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) காலியாக உள்ள Electrician, Electronic Mechanic, Account Executive, Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை மிக எளிமையாக இந்த பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation (ONGC)
பணியின் பெயர் Electrician, Electronic Mechanic, Account Executive, Office Assistant
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Electrician, Electronic Mechanic, Account Executive, Office Assistant பணிக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ONGC கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electronic, Electronical, Mechanic, Accounts போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் IT, Diploma, Graduation Degree-யை பெற்றவராக இருக்கலாம்.

ONGC வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் ஊதியம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவிக்கு ஏற்ப தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
ONGC விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவை செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 15.05.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

ONGC Notification Link

ONGC Application Link

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!