ONGC ஆணையத்தில் ரூ.66,000/- ஊதியத்தில் வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும்!

0
ONGC ஆணையத்தில் ரூ.66,000/- ஊதியத்தில் வேலை - டிப்ளமோ தேர்ச்சி போதும்!
ONGC ஆணையத்தில் ரூ.66,000/- ஊதியத்தில் வேலை - டிப்ளமோ தேர்ச்சி போதும்!
ONGC ஆணையத்தில் ரூ.66,000/- ஊதியத்தில் வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும்!

மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) ஆனது Associate Consultants பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Associate Consultants பணிக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Associate Consultants பணிக்கென மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ONGC ஆணையம் அறிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree அல்லது Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • ONGC ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ONGC executives பணியில் E4 to E5 அளவிலான ஊதியம் பெற்ற முன்னனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Associate Consultants பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.66,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் மாதம் ரூ.58,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை (செப்.30) கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 30.09.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!