Ola Electric நிறுவனத்தில் பெரிய வேலைவாய்ப்பு 2021 – Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை

0
Ola Electric நிறுவனத்தில் பெரிய வேலைவாய்ப்பு 2021 - Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை
Ola Electric நிறுவனத்தில் பெரிய வேலைவாய்ப்பு 2021 - Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை
Ola Electric நிறுவனத்தில் பெரிய வேலைவாய்ப்பு 2021 – Fresher பட்டதாரிகளுக்கு முன்னுரிமை

Ola நிறுவனத்தின் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக Off Campus Drive நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். இதில் Freshers களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ola Electric
பணியின் பெயர் Graduate Engineer Trainee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடங்கள்:

Ola நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Graduate Engineer Trainee பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.3 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 11.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!