OIL இந்தியா வேலைவாய்ப்பு  2020

0
OIL இந்தியா வேலைவாய்ப்பு  2020
OIL இந்தியா வேலைவாய்ப்பு  2020

OIL இந்தியா வேலைவாய்ப்பு  2020

ஆயில் இந்தியா லிமிடெட் பின்வரும் ஏ, பி & சி பதவிகளை நிரப்ப இந்திய நாட்டினரிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்டுகின்றன. அதாவது கண்காணிப்பு பொறியாளர், மேலாளர், கண்காணிப்பு மருத்துவ அதிகாரி, மூத்த மருத்துவ அதிகாரி, மூத்த அதிகாரி, பிசியோதெரபிஸ்ட் மற்றும் ரகசிய செயலாளர். ஆகிய பதவிகளின் 54 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020 முதல் 30.10.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் OIL இந்தியா வேலைவாய்ப்பு  2020
பணிகள் கண்காணிப்பு பொறியாளர், மேலாளர், கண்காணிப்பு மருத்துவ அதிகாரி, மூத்த மருத்துவ அதிகாரி, மூத்த அதிகாரி, பிசியோதெரபிஸ்ட் மற்றும் ரகசிய செயலாளர்.
மொத்த பணியிடங்கள் 57
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2020

காலியிடங்கள் :

கண்காணிப்பு பொறியாளர், மேலாளர், கண்காணிப்பு மருத்துவ அதிகாரி, மூத்த மருத்துவ அதிகாரி, மூத்த அதிகாரி, பிசியோதெரபிஸ்ட் மற்றும் ரகசிய செயலாளர் என 54 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27 வயது முதல் 40 வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Engineering/ MD/ MS/ Degree/ MBBS/ MBA வரை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50000 முதல் ரூ.1,80,000 வரை ஊதியமாக வழங்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு ,நேர்காணல் மற்றும் கலந்துரையாடல் மூலமாக தேர்வு செய்யபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020 முதல் 30.10.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணலாம்.

Download Notification 2020 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!