12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை !

0
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை !
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை !

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை !

ஆயில் இந்தியா நிறுவனம் ஆனது Assistant Operator, Assistant Technician, Jr. Assistant, Clerk Cum Operator, Sr. Assistant, Technician-I & Jr. Engineer-I ஆகிய பணிகளை நிரப்ப டிசம்பர் 21 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (20.01.2021) இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Oil India Limited
பணியின் பெயர் Assistant Operator, Assistant Technician, Jr. Assistant, Clerk Cum Operator, Sr. Assistant, Technician-I & Jr. Engineer-I
பணியிடங்கள் 11
கடைசி தேதி 20.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆயில் இந்தியா நிறுவனவேலைவாய்ப்பு:
  1. Assistant Operator, Assistant Technician, Jr. Assistant, Clerk Cum Operator, Sr. Assistant, Technician-I & Jr. Engineer-I பணிகளுக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. இந்த பணிகளுக்கு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. 10+2தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ B.Sc/ B.Com முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  4. Computer Based Test (CBT)/ Skill & Proficiency Test/ Final Merit List மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  5. பொது விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-ம் SC/ ST/ PWBD/ Ex Serviceman விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!