OIL இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

0
OIL இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
OIL இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

OIL இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

மத்திய அரசின் ஆயில் இந்தியா (Oil India Limited) நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Superintending Engineer, Manager, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Officer, Physiotherapist & Confidential Secretary மற்றும் Liaison Officer ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு இப்பணியிட அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆனால் தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் தற்போது விண்ணப்பதாரர்கள் விரைவாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் OIL India Limited
பணியின் பெயர் Superintending Engineer, Manager, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Officer, Physiotherapist & Confidential Secretary, Liaison Officer
பணியிடங்கள் 55
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Oil India பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Superintending Engineer, Manager, Superintending Medical Officer, Senior Medical Officer, Senior Officer, Physiotherapist & Confidential Secretary, Liaison Officer ஆகிய பணிகளுக்கு 55 காலியிடங்கள் உள்ளது.

Oil India வயது வரம்பு :

பதிவுதாரர்களுக்கு வயதானது குறைந்தபட்சம் 27 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Oil India கல்வித்தகுதி :
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Engineering/ MD/ MS/ Degree/ MBBS/ MBA ஆகியவற்றில் ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B. Tech போன்ற ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். MS Word, Excel and PPT, MS Office/ Equivalent போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Oil India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Oil India தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் கீழ்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Computer Based Test (CBT)
  • Group Discussion (GD)/Group Task (GT)
  • Personal Interview

Liaison Officer – Online Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்

Oil India விண்ணப்பக் கட்டணம் :
  1. Gen/ OBC (NCL) விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  2. SC/ST/PwBD/EWS/Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

Liaison Officer :
Special Officer :

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!