Oil India நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.90,000/-

0
Oil India நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.90,000
Oil India நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.90,000

Oil India நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.90,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Junior Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Contractual Assistant, Supervisor, Gas Logger and others
பணியிடங்கள் 115
விண்ணப்பிக்க கடைசி தேதி Mentioned Below
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆயில் இந்தியா காலிப்பணியிடங்கள் :

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Junior Assistant பணிகளுக்கு என மொத்தமாக 120 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Junior Assistant வயது வரம்பு :

இப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் டிப்ளமோ/ Computer Application தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் MS Word, MS Excel, MS Power point உள்ளிட்ட கணினி சாந்த பணிகளில் நல்ல திறன் பெற்று இருக்க வேண்டும்.

OIL India ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26,600/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும். .

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Computer Based Test (CBT) மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.200/-
  • SC/ ST/ EWS/ Persons with Benchmark Disabilities/ Ex-Servicemen விண்ணப்பதாரிகள் – கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

​தகுதி படைத்தவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download OIL Recruitment 2021 Notification

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!