ஆயில் இந்தியா நிறுவனத்தில் 146 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி || ரூ.1,45,000/- ஊதியம்..!

0
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 146 காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ தேர்ச்சி || ரூ.1,45,000/- ஊதியம்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 146 காலிப்பணியிடங்கள் - டிப்ளமோ தேர்ச்சி || ரூ.1,45,000/- ஊதியம்..!
ஆயில் இந்தியா நிறுவனத்தில் 146 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி || ரூ.1,45,000/- ஊதியம்..!

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Grade 7 பணிகளுக்கான 146 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Grade 7
பணியிடங்கள் 146
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
OIL India பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Grade 7 பணிகளுக்கென 146 பணியிடங்கள் ஒதுக்கப்பட்ள்ளன. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

OIL India Limited கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து Diploma in Chemical Engineering, Diploma in Civil Engineering, Diploma in Computer Engineering, Diploma in Electrical Engineering, Diploma in Electronics & Telecommunication Engineering or Diploma in Electronics & Communication Engineering or Diploma in Electronics and Instrumentation Engineering or Diploma in Instrumentation Engineering/ Technology or Diploma in Instrumentation and Control Engineering, Diploma in Mechanical Engineering என ஏதேனும் பணிக்கு தொடர்புடைய ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

OIL India வயது வரம்பு:
  • General – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை
  • SC/ ST – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வரை
  • OBC – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வரை
ஆயில் இந்தியா ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.37,500./- முதல் ரூ.1,45,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OIL விண்ணப்ப கட்டணம்:
  • General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • SC/ ST/ EWS/ Persons with Benchmark Disabilities/ Ex-Servicemen விண்ணப்பதாரர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
OIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!