தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
உதவி பொறியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி பொறியாளர் பதவிக்கு 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16.11.2020 முதல் 31.12.2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் |
பணியின் பெயர் | உதவி பொறியாளர் |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NWDA AE காலிப்பணியிடங்கள்:
Assistant Engineer எனப்படும் உதவி பொறியாளர் பதவிக்கு 05 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.
உதவி பொறியாளர் காலியிடத்திற்கான தகுதிகள்:
NWDA AE கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Engineer வயது எல்லை:
வயது வரம்பு 21 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். மேலும் ஆர்வமுள்ளவர்கள் வயது தளர்வுக்கான விவரங்கள் பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

NWDA AE மாத ஊதியம்:
உதவி பொறியாளர் – Rs.44900-142400
தேர்வு செயல்முறை:
தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பானது செயல்முறை சோதனை / நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.
NWDA AE விண்ணப்பிக்கும் முறை:
NWDA AE பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 16.11.2020 முதல் 30.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2020 Pdf
Apply Online Link Activated on 16.11.2020
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்