தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020

0
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020
தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலை 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள Deputy Director of Accounts & Other Vacancy பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். கீழே அதிகாரபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு நாளையே கடைசி தேதியாகும்

நிறுவனம் NTRO
பணியின் பெயர் Deputy Director of Accounts & Other Vacancy
பணியிடங்கள் 39
கடைசி தேதி 31.05.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் ;

39 Deputy Director of Accounts & Other Vacancy பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரிகள் சம்பத்தப்பட்ட துறைகளில் முதுநிலை / பட்டதாரி / பொறியியல் / தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் (31.05.2020) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Recruitment Notice for the post of Scientist-E (Level-13)

Recruitment Notice for the post of Head Security Assistant 

Recruitment Notice to fill up vacancies of Private Secretary

Recruitment Notice to fill up vacancies of Personal Assistant

Recruitment Notice to fill up vacancies of Section Officer

Recruitment Notice to fill up vacancies of Assistant Accounts Officer/Assistant Audit Officer

Recruitment Notice to fill up vacancies of Deputy Director of Accounts 

Official Site

Velaivaippu Seithigal 2020

   

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!