தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் Diploma முடித்தால் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

0
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் Diploma முடித்தால் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் Diploma முடித்தால் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் Diploma முடித்தால் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Technical Research Organization (NTRO)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2022 & 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTRO பணியிடங்கள்:

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) வெளியிட்டுள்ள அறிவிப்பில் Consultant பணிக்கு என மொத்தமாக 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Consultant (Chinese Language) – 16
  • Consultant (Civil/ Electrical/ Mechanical) – 02
NTRO கல்வித் தகுதி:
  • Consultant (Chinese Language) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Chinese language பாடத்தில் Bachelor’s Degree / Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • Consultant (Civil / Electrical / Mechanical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Civil Engineering / Electrical Engineering / Mechanical Engineering பாடத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NTRO அனுபவ விவரம்:
  • Consultant (Chinese Language) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Translation / Transcription பிரிவில் தேவையான முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
  • Consultant (Civil / Electrical / Mechanical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Planning / Construction / Design / Maintenance in Civil works / Technical / Industrial Structures ஆகியவற்றில் குறைந்தது 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
NTRO வயது வரம்பு:

consultant (Chinese language) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NTRO ஊதிய தொகை:

மேற்கண்ட பணிகளுக்கு என தேர்வாகும் நபர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

NTRO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NTRO விண்ணப்பிக்கும் முறை:
  • Consultant (Chinese Language) பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 25.03.2022ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
  • Consultant (Civil / Electrical / Mechanical) பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வண்ணம் விண்ணப்ப படிவத்தை தயார் செய்து குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 15.04.2022ம் தேதிக்குள் வரும்படி தபால் அனுப்ப வேண்டும்.

NTRO Notification PDF

NTRO Consultant (Chinese) Notification PDF

NTRO Consultant (Chinese)  Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!