NTRO நிறுவன Analyst காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NTRO நிறுவன Analyst காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NTRO நிறுவன Analyst காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NTRO நிறுவன Analyst காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (NTRO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Analyst C பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் National Technical Research Organisation (NTRO)
பணியின் பெயர் Analyst C
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
NTRO காலிப்பணியிடங்கள்:

Analyst C – 08 பணியிடங்கள்

Analyst கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையம் / பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள் – சம்பளம்:ரூ.50,000/-

NTRO அனுபவம்:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறையில் ஏழு வருட அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

NTRO வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது வரம்பானது 28 வயது முதல் 62 வயது வரை என மாறுபட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை அறிவிப்பில் பார்க்கலாம்.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NTRO Notification Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!