NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.50000/- ஊதியம்!
NTPC Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Manager (Electrical Erection), Assistant Manager (Mechanical Erection), Assistant Manager (Civil Construction) பணிக்கென 66 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NTPC Limited |
பணியின் பெயர் | Assistant Manager |
பணியிடங்கள் | 66 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NTPC காலிப்பணியிடங்கள்:
NTPC பணிக்கு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Associate / Senior Associate Fintech Solution பணிக்கென மொத்தம் 66 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NTPC கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech / B.E பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TVS Motor நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!
NTPC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50000/- முதல் ரூ.160000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
NTPC தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் (21.04.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.