பொறியியல் பட்டதாரிகளுக்கு NTPC நிறுவனத்தில் வேலை – மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!

0
பொறியியல் பட்டதாரிகளுக்கு NTPC நிறுவனத்தில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!
பொறியியல் பட்டதாரிகளுக்கு NTPC நிறுவனத்தில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!
பொறியியல் பட்டதாரிகளுக்கு NTPC நிறுவனத்தில் வேலை – மாதம் ரூ.1 லட்சம் ஊதியம்..!

தேசிய அனல் மின் கழகம் (NTPC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Thermal Power Corporation (NTPC)
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NTPC காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Executive பணிக்கென்ன மொத்தமாக 15 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Executive (Solar PV) – 05
  • Executive (Data Analyst) – 01
  • Executive (LA/ R & R) – 09
Executive கல்வி தகுதிகள்:

Executive (Solar PV) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Executive (Data Analyst) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / ME / M.Tech / Post Graduation Diploma / Degree / MCA டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Executive (LA/ R & R) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduation Diploma / Degree / MSW டிகிரி முடித்திருக்க வேண்டும்.

NTPC அனுபவ விவரம்:

Executive (Solar PV) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Executive (Data Analyst) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Executive (LA/ R & R) பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Executive வயது வரம்பு:

Executive (Solar PV) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Executive (Data Analyst) மற்றும் Executive (LA/ R & R) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு என 35 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு, OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு, PwBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு என வயது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

NTPC ஊதிய விவரம்:

Executive (Solar PV) மற்றும் Executive (Data Analyst) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Executive (LA/ R & R) பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.90,000/- மாத ஊதியம் பெறுவார்கள்.

Executive விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC – ரூ.300/- மட்டும்
SC / ST / PwBD / XSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

NTPC தேர்வு முறை:

இப்பணிக்கு தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Executive விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 29.04.2022 ம் தேதி முதல் 13.05.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download NTPC Notification PDF

NTPC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!