NTPC வேலைவாய்ப்பு 2020 – 100 காலிப்பணியிடங்கள்
தேசிய வெப்ப மின் கழகம் எனப்படும் National Thermal Power Corporation ஆனது Engineering Executive Trainees பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். NTPC பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தேசிய வெப்ப மின் கழகம் (National Thermal Power Corporation) |
பணிகள் | Engineering Executive Trainees |
மொத்த பணியிடங்கள் | 100 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.07.2020 |
காலிப்பணியிடங்கள்:
தேசிய வெப்ப மின் கழகத்தில் (National Thermal Power Corporation) Engineering Executive Trainees பணியிடங்களுக்கு 100 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
06.0.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 27ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தார்கள் கேட் 2020 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலமும் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் https://ntpccareers.net/et20/hm.php என்ற இணைய தளம் மூலம் 06.07.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.