NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு...!
NTPC நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள CEO (Mining) பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • CEO (Mining) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NTPC) காலியாக உள்ளது.
  • இந்த NTPC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mining Engineering பாடப்பிரிவில் Graduation Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • CEO (Mining) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Mine Planning, Developing மற்றும் Operations Of Mines போன்ற பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 57 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Documentation, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!