NTA JEE Main தேர்வு தேதி 2020 வெளியானது

0
NTA JEE Main தேர்வு தேதி 2020 வெளியானது
NTA JEE Main தேர்வு தேதி 2020 வெளியானது

NTA JEE Main தேர்வு தேதி 2020 வெளியானது

தேசிய தேர்வு முகமை ஆனது பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான தேர்விற்கு உரிய தேதிகள் உட்பட தகவல்கள் அடங்கிய அறிவிப்பு ஆனது வெளியானது. அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NTA 
பிரிவு  JEE Main
கடைசி தேதி  Sep 01 – 06
தேர்வு அட்மிட் கார்டு Download Below
NTA JEE Main தேர்வு 2020:

முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த இந்த NTA JEE Main தேர்வானது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இருந்ததால் தேர்வானது தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தேர்வானது வரும் செப்டம்பர் மாதம் 01 முதல் 06 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்மிட் கார்டு 2020 :

பதிவு செய்த தேர்வர்களுக்கு தேர்வானது செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கென்ன அட்மிட் கார்டு தேர்விற்கு 15 நாட்களுக்கு முன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள் :

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களின் தேர்வு மையங்களை ஆன்லைனில் தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்களின் விண்ணப்பங்களை சரி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

NTA JEE Main 2020 Exam Date

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!