மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மூத்த தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய மழைநீர் பகுதி ஆணையம் (NRAA) வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NRAA |
பணியின் பெயர் | Senior Technical Consultant, Technical Consultant & Young Professional |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
NRAA காலிப்பணியிடங்கள்:
Senior Technical Consultant, Technical Consultant & Young Professional பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 10 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Consultant சம்பள விவரம்:
Senior Technical Consultant – ரூ.1,50,000/- முதல் ரூ.2,00,000/-
Technical Consultant – ரூ.1,00,000/- முதல் ரூ.1,50,000/-
Young Professional – ரூ.50,000/- முதல் ரூ.70,000/-
Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=amTkOGyCYAM
NRAA வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 முதல் 70 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
NRAA விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்