NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.44,500/- || உடனே விரையுங்கள்..!

0
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 மாத ஊதியம்: ரூ.44,500/- || உடனே விரையுங்கள்..! உடனே பதிவு செய்ய கிளிக் செய்யவும் https://tamil.examsdaily.in/npcil-technician-recruitment-2021-stengrapher-recruitment-2021-last-date
NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 மாத ஊதியம்: ரூ.44,500/- || உடனே விரையுங்கள்..! உடனே பதிவு செய்ய கிளிக் செய்யவும் https://tamil.examsdaily.in/npcil-technician-recruitment-2021-stengrapher-recruitment-2021-last-date

NPCIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.44,500/- || உடனே விரையுங்கள்..!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) சார்பில் Nurse, Stipendiary Trainee, Pharmacist, Technician, Assistant and Stenographer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு 72 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான முழு விவரங்களையும் கீழே பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

மேற்கூறப்பட்ட பணிக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Nurse பணிக்கு விண்ணப்பிக்க நர்சிங் மற்றும் பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் Stipendiary Trainee (CAT – 1)பணிக்கு விண்ணப்பிக்க மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Pharmacist பணிக்கு விண்ணப்பிக்க Diploma in pharmacy பட்டமும், Technician பணிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் அறிவியல் படித்திருக்க வேண்டும் மேலும் Operation Theatre Assistant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். Stipendiary Trainee (CAT – 2) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ITI படித்த சாண்டித்தல் வைத்திருக்க வேண்டும். அதேபோல், Assistant Grade 1 மற்றும் Steno Grade 1 பணிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,500/-முதல் ரூ.44,900/-வரை வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்பங்களை 27.12.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official NPCIL Notification 2021

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!