NPCIL நிறுவனத்தில் ரூ.44,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
NPCIL நிறுவனத்தில் ரூ.44,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NPCIL நிறுவனத்தில் ரூ.44,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
NPCIL நிறுவனத்தில் ரூ.44,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Nurse, Stipendiary Trainee, Pharmacist, Technician, Assistant and Stenographer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிடப்பட்டுள்ள பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Nuclear Power Corporation of India Limited (NPCIL)
பணியின் பெயர் Nurse, Stipendiary Trainee, Pharmacist, Technician, Assistant and Stenographer
பணியிடங்கள் 72
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online

NPCIL பணியிடங்கள்:

NPCIL சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் Nurse, Stipendiary Trainee, Pharmacist, Technician, Assistant and Stenographer பணியிடங்களுக்கு 72 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NPCIL வயது வரம்பு:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிகளின் அடிப்படையில் வயது வரம்பில் மாறுதல்கள் உள்ளன.

NPCIL கல்வித்தகுதி:
  • Nurse: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நர்சிங் மற்றும் பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Stipendiary Trainee (CAT – 1): விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • Pharmacist: Diploma in pharmacy படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Technician: 12ம் வகுப்பில் அறிவியல் படித்திருக்க வேண்டும் மேலும் Operation Theatre Assistant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Stipendiary Trainee (CAT – 2): விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ITI படித்த சாண்டித்தல் வைத்திருக்க வேண்டும்.
  • Assistant Grade 1: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைககாலகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
  • Steno Grade 1: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைககாலகங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.
NPCIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,500/-முதல் ரூ.44,900/-வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 27.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!