NPCIL கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை 2021!!

0
NPCIL கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2021!!
NPCIL கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900 ஊதியத்தில் வேலை 2021!!

NPCIL கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.44,900/- ஊதியத்தில் வேலை 2021!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் (KKNPP) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Scientific Assistant/C பணிக்கு என 06 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் 21.08.2021 தேதியில் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Diploma in Engineering அல்லது B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 4 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!