NPCIL Executive Trainee நேர்காணல் ஒத்திவைப்பு !

0
NPCIL Executive Trainee நேர்காணல் ஒத்திவைப்பு !
NPCIL Executive Trainee நேர்காணல் ஒத்திவைப்பு !

NPCIL Executive Trainee நேர்காணல் ஒத்திவைப்பு !

இந்திய அணுசக்தி கழகமான (NPCIL) நிறுவனத்தில் இருந்து புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் நேர்காணல் பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NPCIL Executive Trainee Recruitment 2021 :

NPCIL நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Executive Trainee பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பானது முன்னதாக வெளியாகியிருந்தது. BE/ B.Tech/ B.Scயுடன் கேட் தேர்வின் தேர்ச்சியும் முக்கிய தகுதியாக இந்த பணிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

TN Job “FB  Group” Join Now

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு 09.03.2021 அன்றோடு ஆன்லைன் பதிவுகளும் முடிவு பெற்று விட்டது.

NPCIL நேர்காணல் ஒத்திவைப்பு :

அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு நேர்காணல் ஆனது 12.04.2021 அன்று முதல் 24.02.2021 அன்று வரை நடத்த உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த நேர்காணலை ஒத்திவைப்பதாக NPCIL கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

அதாவது கொரோனா பரவல் எதிரொலியால் நேர்காணல் சோதனை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பினை அதிகாரப்பூர்வ தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

NPCIL ET Interview Postponed Notice

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!