NPCI வேலைவாய்ப்பு 2023 – B.Tech / B.E முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !
NPCI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Associate / Senior Associate Fintech Solution பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | NPCI |
பணியின் பெயர் | Associate / Senior Associate Fintech Solution |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NPCI காலிப்பணியிடங்கள்:
NPCI பணிக்கு தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Associate / Senior Associate Fintech Solution பணிக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Associate கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech / B.E/ MBA / PGDM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NPCI அனுபவ விவரம் :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 02 to 06 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
CRPF-ல் Constable வேலைவாய்ப்பு 2023 – 9000+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Assistant Sales Manager ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியமாக வழங்கப்படும்.
NPCI தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NPCI விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification & Apply Online Link
Follow our Twitter Page for More Latest News Updates