CRPF-ல் Constable வேலைவாய்ப்பு 2023 – 9000+ காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
CRPF-ல் Constable (Technical & Tradesmen) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
CRPF:
CRPF ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Constable (Technical & Tradesmen) பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 9,212 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IIT Madras- ல் Junior Executive காலிப்பணியிடங்கள் – ரூ.18,000/- மாத ஊதியம்!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். SC/ST, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் Computer Based Test, Physical Standard Test, Physical Efficiency Test, Trade Test மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 25.04.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.
Follow our Twitter Page for More Latest News Updates