NPCC நிறுவனத்தில் ரூ.33,750/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

0
NPCC நிறுவனத்தில் ரூ.33,750/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!
NPCC நிறுவனத்தில் ரூ.33,750/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!
NPCC நிறுவனத்தில் ரூ.33,750/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || உடனே விரையுங்கள்!

Site Engineers பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NPCC ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. பணிக்கென மொத்தம் 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Site Engineers பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்கள் ரூ.33,750/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.08.2023 மற்றும் 29.08.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!