TNUSRB PC Question Bank Available!!!

2

TNUSRB PC Question Bank Available!!!

தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், நேரடி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNUSRB PC தேர்வுக்கான வினா வங்கி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வினா வங்கி குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

TNUSRB PC

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள்-க்கான ஆட்சேர்ப்பு(2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில் TNUSRB-PC போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.

PC QUESTION BANK :

தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் இலவச மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் TNUSRB PC தேர்வுக்காக புதிய பாடத்திட்டத்தின்படி, 5000+ கேள்விகள் அடங்கிய Question Bank-ஐ எங்கள் Examsdaily வலைத்தளம் தயாரித்துள்ளது. இந்த வினாக்கள் PC தேர்வுக்கு உதவும் வகையில் பயனுள்ளதாக இருக்கும். எனவே PC தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த வினா வங்கியைப் பயன்படுத்தி தேர்விற்கு தயாராகலாம்.

இந்த வினா வங்கியின் விலை ரூ.299 மட்டுமே. மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

For Admission & Queries : 81012 34234

Examsdaily Mobile App : Click here

 

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!