DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – தகுதி, வயது… விவரங்கள் இதோ!

0
DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - தகுதி, வயது... விவரங்கள் இதோ!

DFCCIL நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் GM / Dy. CPM / PM (S&T) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் GM / Dy. CPM / PM (S&T)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

DFCCIL பணியிடங்கள்:

DFCCIL நிறுவனத்தில் GM / Dy. CPM / PM (S&T) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

GM / Dy. CPM / PM பணிக்கான அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு மற்றும் PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 04 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

500 நாளில் 100 வாக்குறுதிகள்.. பரபரப்பான தேர்தல் களம் – கோவை வேட்பாளர் பரப்புரை!

GM / Dy. CPM / PM வயது வரம்பு:

GM / Dy. CPM / PM (S&T) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

GM / Dy. CPM / PM ஊதிய விவரம்:

இந்த DFCCIL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

DFCCIL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை:

GM / Dy. CPM / PM (S&T) பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 09.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!