👮‍♂️Best Online Coaching Classes for TNUSRB PC Exams👮‍♂️

0

👮‍♂️Best Online Coaching Classes for TNUSRB PC Exams👮‍♂️

அரசுத் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்காக பல்வேறு அரசுத் தேர்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Examsdaily Mobile App : Click here

TNUSRB PC :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில் காவல்துறையில் காலியாக உள்ள 3552 பணியிடங்களை நிரப்புவதற்காக காவலர், சிறைக்காவலர்,  தீயணைப்பாளர், ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற 2 ம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டது.

கல்வித்தகுதி :

குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.

தேர்வு நிலைகள் :

இந்த ஆண்டு முதல், காவலர் தகுதித்தேர்வில் தமிழ் மொழி கட்டாயத் தகுதித்தேர்வு  ஆக கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த TNUSRB PC தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்க்-ஐ TNUSRB PC கிளிக் செய்யவும்.

ONLINE CLASSES

* தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படும்.
* ஆசிரியரின் வகுப்புகள் மூலம் குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம்.
* (PPT, PDF) கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும்.
* பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 24/7 பார்த்துக் கொள்ளலாம்.
* ஆன்லைன் வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும்.
* வார இறுதி வகுப்புகளும் உள்ளன.
* தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வகுப்புகள் நடைபெறும்.

Morning Class Time : 10.30 – 12.00
Evening Class Time : 4.00 – 5.30
For Classes Click below,

Morning Batch : Click here

Evening Batch : Click here

TEST PACKS

* 30 வினாத்தொகுப்புகள் (வினாக்கள் & விடைகளுடன்)
* ஒவ்வொரு வினாத்தொகுப்பிலும் 25 வினாக்கள் மற்றும் விடைகள்
* 1 இலவச மாதிரித் தேர்வும் உண்டு

For Test Click below,

TNUSRB PC Tests : Click here

MOCK TESTS

* தினந்தோறும் புதுமையான வினாக்களுடன் 5 மாதிரித் தேர்வுகள்
* அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்கள்
* தேர்வுக்கான கால அவகாசம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை

For Test Click below,

Mock Tests : Click here

TEST BYTES

TNUSRB PC (Tamil) : Click here
TNUSRB PC (General Studies) : Click here
TNUSRB PC (Psychology) : Click here

* அனைத்து தேர்வுகளுக்கும் மாதிரி வினாக்கள்
* குறைந்த விலையில் பாட வாரியாக வினாக்கள்
* தொகுப்பு வாரியாக வினாக்கள்

For Test Click below,

Test Bytes : Click here

QUESTION BANK :

TNUSRB PC தேர்வுக்காக புதிய பாடத்திட்டத்தின்படி, 5000+ கேள்விகள் அடங்கிய Question Bank-ஐ எங்கள் Examsdaily வலைத்தளம் தயாரித்துள்ளது. இந்த வினாக்கள் PC தேர்வுக்கு உதவும் வகையில் பயனுள்ளதாக இருக்கும். எனவே PC தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் இந்த வினா வங்கியைப் பயன்படுத்தி தேர்விற்கு தயாராகலாம். இந்த வினா வங்கியின் விலை ரூ.299 மட்டுமே. மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

For Admission & Queries : 8101 234 234

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!