மத்திய அரசு நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

0
மத்திய அரசு நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை
மத்திய அரசு நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் - மதிப்பெண் அடிப்படையில் வேலை
மத்திய அரசு நிறுவனத்தில் 1000+ காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Northern Coalfields Limited (NCL)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 1295 
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென 1295 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Welder – 88 பணியிடங்கள்
  • Fitter – 685 பணியிடங்கள்
  • Electrician – 430 பணியிடங்கள்
  • Motor Mechanic – 92 பணியிடங்கள்
  • மொத்தம் – 1295 பணியிடங்கள்
NCL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI படித்திருக்க வேண்டும்.

NCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 16 என்றும் அதிகபட்சம் 24 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

NCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடைப்படையில் (Merit) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!