பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2019

0
Nobel Price in Economics
Nobel Price in Economics
  • ஸ்வீடனை சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு ஒவ்வொரு துறைகளுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது.

  • கடந்த சில நாட்களாக மருத்துவத்துறை, வேதியியல்துறை, இயற்பியல்துறை  மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2019:

  • 2019ம் ஆண்டுக்கான பொருளாதாரதிற்கான நோபல் பரிசு நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி இந்தியாவினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • காரணம்: வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததற்கான பொருளியல் நிபுணர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Download பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2019 Pdf

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!