மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, PA, Assistant Manager, UDC, Supervisor, Administrator, Junior Accounts Officer, Assistant, IT Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நேரு நினைவு அருங்காட்சியகம் & நூலகம்
பணியின் பெயர் Manager, PA, Assistant Manager, UDC, Supervisor, Administrator, Junior Accounts Officer, Assistant, IT Manager
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை E-mail
NMML காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, PA, Assistant Manager, UDC, Supervisor, Administrator, Junior Accounts Officer, Assistant, IT Manager பணிக்கென 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NMML கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree, Graduate, B.Tech, BCA, PG Degree, Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NMML வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயது 40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NMML ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.70,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NMML தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NMML விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!