NLC நிறுவனத்தில் ரூ.38,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
NLC நிறுவனத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
NLC நிறுவனத்தில் ரூ.38,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
NLC நிறுவனத்தில் ரூ.38,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து SME Operator பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் இந்த பணியிடத்திற்கு காலிப்பணியிட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ ITI in Mechanical / Electrical Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் தட்டச்சு பணிகளில் போதுமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதிகபட்சம் ரூ.38,000/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • பதிவு செய்வோர் Practical Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 14.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

NLC India Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!