NLC வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள SENIOR RESIDENT DOCTOR/ JUNIOR RESIDENT DOCTOR பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இதுவரை இப்பணியிடஙக்ளுக்கு விண்ணப்பிக்காதர்வர்கள் ஆன்லைன் மூலம் 16.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) |
பணியின் பெயர் | ENIOR RESIDENT DOCTOR/ JUNIOR RESIDENT DOCTOR |
பணியிடங்கள் | 25 |
கடைசி தேதி | 16.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் SENIOR RESIDENT DOCTOR/ JUNIOR RESIDENT DOCTOR பணியிடங்களுக்கு மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01/09/2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
MBBS or PG/Diploma in relevant fields முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வெடுக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம்:
விண்ணப்பிக்க கட்டணம்:
- General – ரூ.854
- SC/ST/PWD – ரூ.354
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் www.nlcindia.com என்ற இணைய முகவரி மூலம் 16-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020
Apply Online
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்