NLC நிறுவனத்தில் ரூ.12524/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

0
NLC நிறுவனத்தில் ரூ.12524/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
NLC நிறுவனத்தில் ரூ.12524/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது
NLC நிறுவனத்தில் ரூ.12524/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

என்எல்சி இந்தியா லிமிடெட்டில் (NLCIL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் தொழிற் பழகுநர் சட்டம் – 1961 விதிகளின் படி, இந்த நிறுவனத்தில் பணியிலிருக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்காலிகமாக பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trade Apprentices மற்றும் Non Engineering Apprentices பணிகளுக்கு என மொத்தமாக 96 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NLC India Limited (NLCIL)
பணியின் பெயர் Trade Apprentices, Non Engineering Apprentices
பணியிடங்கள் 96
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online, Offline

 

NLCIL பணியிடங்கள்:

  • Trade Apprentices – 75 பணியிடங்கள்
  • Non Engineering Apprentices – 21 பணியிடங்கள்
Apprentices கல்வி தகுதி:

Trade Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ITI மற்றும் NCVT / DGET / COPA பயிற்சியில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால் போதுமானது ஆகும்.

Non Engineering Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.Com, B.Sc (Computer Science / Geology), BCA, BBA Degree தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தால் போதுமானது ஆகும்.

மேலும் இப்பணிகளுக்கு 01.04.2022 அன்று பணியில் இருந்த தொழிலாளர்களின் வாரிசுகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NLCIL வயது வரம்பு:

Apprentices பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.04.2022 அன்றைய நாளின் படி, 14 வயது நிரம்பியவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Apprentices ஊதியம்:

Trade Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.10,019/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Non Engineering Apprentices பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.12,524/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NLCIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Apprentices விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

15.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!