நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் கழக வேலைவாய்ப்பு 2021 – 83 காலிப்பணியிடங்கள்!!

2
நெய்வேலி லிக்னைட் கழக வேலைவாய்ப்பு 2021 - 83 காலிப்பணியிடங்கள்!!
நெய்வேலி லிக்னைட் கழக வேலைவாய்ப்பு 2021 - 83 காலிப்பணியிடங்கள்!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் கழக வேலைவாய்ப்பு 2021 – 83 காலிப்பணியிடங்கள்!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் எனப்படும் NLC நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய குறுகிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Health Inspector & SME Operator பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NLC India
பணியின் பெயர் Health Inspector & SME Operator
பணியிடங்கள் 83
கடைசி தேதி 03.06.2021 Onwards
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Health Inspector & SME Operator பணிகளுக்கு என 83 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Health Inspector – 18 பணியிடங்கள்
  • SME Operator – 65 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

NLC கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை/ முதுகலை/ பொறியியல்/ தொழில்நுட்ப பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

NLC தேர்வு செயல்முறை :
  • Health Inspector – Written Test
  • SME Operator – Practical Test & viva Voce

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணிகளுக்கான அறிவிப்பு 02.06.2021 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளுக்கான ஆன்லைன் பதிவுகள் வரும் 03.06.2021 அன்று முதல் துவங்க உள்ளது.

NLC India Notification PDF – Short Notice 

Apply Online – 03.06.2021 Onwards 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!