NLC நிறுவனத்தில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள்

3
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள்
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு - 200+ காலிப்பணியிடங்கள்
NLC நிறுவனத்தில் தேர்வில்லாத புதிய வேலைவாய்ப்பு – 200+ காலிப்பணியிடங்கள்

Degree முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC) ஆனது தற்போது வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பில் Executive Engineer, Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 226 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையான முழுமையான தகவலையும் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு அறிவிப்பு வெளியான உடன் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Neyveli Lignite Corporation Limited (NLC)
பணியின் பெயர் Executive Engineer, Manager, Deputy Manager
பணியிடங்கள் 226
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (NLC) காலியாக உள்ள Executive Engineer பணிக்கு 167 பணியிடங்கள், Manager பணிக்கு 39 பணியிடங்களும், Deputy Manager பணிக்கு 20 பணியிடங்களும் என மொத்தமாக 226 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

NLC India கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

NLC India வயது விவரம்:

இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
NLC India ஊதிய விவரம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் E4 என்ற ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NLC India தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

சிறந்த coaching centre – Join Now

NLC India விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பு வெளியான பின்பு (25.08.2022) அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

 

Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!