NLC இந்தியா Associate Advisor வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NLC இந்தியா Associate Advisor வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்கலாம் வாங்க!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஒரு வருட காலத்திற்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற GM மற்றும் அதற்கு மேல் நிலையிலிருந்து Full Time Associate Advisor (Project Engineering) பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-03-2024. க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Full Time Associate Advisor (Project Engineering)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 13-03-2024
விண்ணப்பிக்கும் முறை Offline

NLC India காலிப்பணியிடங்கள்:

Full Time Associate Advisor (Project Engineering) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advisor வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01/02/2024 தேதியின் படி, அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை அணுகவும்.

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதரர்களுக்கு வந்த நல்ல செய்தி – DA 4% உயர்வு!

 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelors Degree in Mechanical Engineering from a recognized University / Institute. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

NLC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்  அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13-03-2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf  

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!