தமிழகத்தில் மத்திய அரசு வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது முழுநேர ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Advisor – Project Planning & Monitoring Group (PPMG) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் என்எல்சி இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Advisor – Project Planning & Monitoring Group (PPMG)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-10-2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NLC காலிப்பணியிடங்கள்:

ஒரு வருட கால Advisor – Project Planning & Monitoring Group (PPMG) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Advisor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
என்எல்சி இந்தியா பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஓய்வு பெற்ற நிர்வாகி வயதானது 64-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களையும் இணைத்து 14-10-2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

The Chief General Manager (HR),

NLC India Limited, Corporate Office,

Block-01, Neyveli – 607 801

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!