சென்னையில் அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
சென்னையில் அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை
சென்னையில் அரசு வேலைவாய்ப்பு 2022 - தேர்வு எழுத தேவையில்லை

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு எழுத தேவையில்லை..!

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Veterinarian, Lecturer மற்றும் Resident Medical Officer பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான தகவல் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் உங்கள் பதிவுகளை செய்து கொள்ள தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Siddha
பணியின் பெயர் Veterinarian, Lecturer & Resident Medical Officer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIS காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Veterinarian, Lecturer மற்றும் Resident Medical Officer பணிக்கு என்று மொத்தம் 07 காலி பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

National Institute of Siddha தகுதிகள் :
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் M.V.Sc / BSMS அல்லது ஏதேனும் ஒரு PG Degree முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய துறைகளில் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி புரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி குறித்த முழு விவரங்களுக்கு அறிவிப்பினை பார்க்கவும்.

TN’s Best TNPSC Coaching Center

தேசிய சித்த மருத்துவ வயது வரம்பு :

Veterinarian பணிக்கு விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை காண அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேசிய சித்த மருத்துவ ஊதியம் :

மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை தேர்வாகும் பதவியின் அடிப்படையில் மாத ஊதிய தொகை அளிக்கப்படும்.

NIS விண்ணப்ப கட்டணம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் SC / ST மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

National Institute of Siddha தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் INTERVIEW மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

TN Job “FB  Group” Join Now

NIS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து 19.01.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு கொண்டு சென்று விண்ணப்பிக்கவும்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

National Institute of Siddha, Tambaram Sanatorium, Chennai – 600047

Download NIS Notification PDF

Download NIS Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!