சென்னையில் ரூ.40,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
சென்னையில் ரூ.40,000 ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
சென்னையில் ரூ.40,000 ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !

சென்னையில் ரூ.40,000/- ஊதியத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா தற்போது கால்நடை மருத்துவர், விரிவுரையாளர் மற்றும் குடியுரிமை மருத்துவ அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://nischennai.org/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIS சென்னை
பணியின் பெயர் Veterinarian, Lecturer & Resident Medical Officer
பணியிடங்கள் 7
தேர்வு செயல் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள் 19.01.2022

NIS சென்னை காலிப்பணியிடங்கள் :

  • கால்நடை மருத்துவர் 01
  • விரிவுரையாளர் 03
  • Lecturer 03

TN Job “FB  Group” Join Now

Veterinarian தகுதி விவரங்கள் :
  1. காலிப்பணியிட எண்ணிக்கை : 1
  2. கல்வி தகுதி : M.V.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  3. வயது வரம்பு : அதிகபட்ச வயது வரம்பு 64 க்குள் இருக்க வேண்டும்.
  4. சம்பளம் : ரூ.40,000/-
Lecturer (Pura Maruthuvam) தகுதி விவரங்கள் :
  1. காலிப்பணியிட எண்ணிக்கை : 1
  2. கல்வி தகுதி : முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  3. வயது வரம்பு : CCIMன் படி, அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  4. சம்பளம் : ரூ.40,000/-
Lecturer (Varma Maruthuvam) தகுதி விவரங்கள் :
  1. காலிப்பணியிட எண்ணிக்கை : 1
  2. கல்வி தகுதி : முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  3. வயது வரம்பு : CCIMன் படி, அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  4. சம்பளம் : ரூ.40,000/-
Lecturer (Siddhar Yoga Maruthuvam) தகுதி விவரங்கள் :
  1. காலிப்பணியிட எண்ணிக்கை : 1
  2. கல்வி தகுதி : முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  3. வயது வரம்பு : CCIMன் படி, அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  4. சம்பளம் : ரூ.40,000/-
Resident Medical Officer தகுதி விவரங்கள் :
  • காலிப்பணியிட எண்ணிக்கை : 3
  • கல்வி தகுதி : BSMS பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • வயது வரம்பு : CCIMன் படி, அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சம்பளம் : ரூ.30,000/-
விண்ணப்பிக்கும் முறை :

https://nischennai.org/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.01.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!