NIRT சென்னை வேலைவாய்ப்பு  2020

0
NIRT சென்னை வேலைவாய்ப்பு  2020
NIRT சென்னை வேலைவாய்ப்பு  2020

NIRT சென்னை வேலைவாய்ப்பு  2020

NIRT சென்னை பதவிகள் Project Technician பதவிகளுக்கான காலியிட வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துறையில் பணியாற்ற விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 05.11.2020 தேதியில் நடக்கும் நேர்காணலில் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIRT சென்னை
பணியின் பெயர் Project Technician
பணியிடங்கள் 05
கடைசி தேதி 05.11.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

Project Technician- பதவிகளுக்கான ஐந்து காலியிடம் நிரப்பப்பட உள்ளது.

NIRT சென்னை நிறுவனத்தில் பணிபுரிவதற்கானவயது வரம்பு:

Project Technician பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

NIRT சென்னை நிறுவனத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:
  • NIRT சென்னை துறையில் Project Technician பணிக்கு பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் DMLT முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் சம்பந்த பட்ட துறையில் 1 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

NIRT சென்னை நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

Project Technician பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

NIRT சென்னை நிறுவனத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:
  • இத்துறையில் பணியாற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  • எழுத்து தேர்வின் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.
NIRT சென்னை நிறுவனத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

இத்துறையில் பணியாற்றுவதற்கு  தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 05.11.2020 தேதியில் நடக்கும் நேர்காணலில் தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION DOWNLOAD

APPLICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!