NIPER நிறுவனத்தில் ரூ.1,77,000/- சம்பளத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1
NIPER நிறுவனத்தில் ரூ.1,77,000/- சம்பளத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NIPER நிறுவனத்தில் ரூ.1,77,000/- சம்பளத்தில் வேலை ரெடி - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
NIPER நிறுவனத்தில் ரூ.1,77,000/- சம்பளத்தில் வேலை ரெடி – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் (NIPER) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Veterinary Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,77,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institution of Pharmaceutical Education and Research (NIPER)
பணியின் பெயர் Veterinary Officer
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online

NIPER காலிப்பணியிடங்கள்:

மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் (NIPER) Veterinary Officer பணிக்கு என 06 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Veterinary Officer வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 19.09.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Veterinary Officer கல்வி தகுதி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Animal Breading பாடப்பிரிவில் B.V.ScM.V.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Veterinary Council of India-வில் பதிவு செய்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
Exams Daily Mobile App Download
Veterinary Officer அனுபவம்:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Animal breeding போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 04 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Veterinary Officer சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது Level 10 என்ற ஊதிய அளவின் படி ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

TN’s Best Coaching Center

NIPER தேர்வு செய்யும் விதம்:

Veterinary Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIPER விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWD / Female ஆகியவர்களை தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.1000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

NIPER விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (19.09.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

Application Form

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!