தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி
தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Warden (Girls), Stenographer Grade III, Nurse, Junior Assistant, Library Assistant, Machine Mechanic, Lab Assistant ஆகிய பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Institute of Fashion Technology (NIFT)
பணியின் பெயர் Assistant (Finance & Accounts), Assistant (Admin.) / Level – 4, Assistant Warden (Girls), Stenographer Grade III, Nurse, Junior Assistant, Library Assistant, Machine Mechanic, Lab Assistant Posts
பணியிடங்கள் 24
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIFT காலிப்பணியிடங்கள்:

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Warden (Girls), Stenographer Grade III, Nurse, Junior Assistant, Library Assistant, Machine Mechanic, Lab Assistant பதவிகளுக்கு என 24 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

NIFT கல்வித்தகுதி:

அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10/ 12 / DIPLOMA/ B.Sc / Bachelor’s Degree போன்றவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NIFT முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NIFT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு 11.12.2021 அன்றின்படி அதிகபட்ச வயது வரம்பாக 27 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

TN Job “FB  Group” Join Now

NIFT ஊதிய விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பதவியை பொறுத்து அரசு ஊதிய விதிமுறை படி Level-2 முதல் Level-4 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIFT விண்ணப்பக் கட்டணம்:

பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.590/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

NIFT தேர்வு முறை:

எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் வழியாக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NIFT விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். 10.01.2022 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கு முன்பு விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கிறோம்.

Official Notification PDF

Application Form PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!