NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.46,000/- ஊதியம்!
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Demonstrator (Consultant), Asso. Prof, Assistant Professor, Lecturer Occupational Therapy & others பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.06.2023, 21.06.2023 அன்று Walk in Interview சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் |
NIEPMD |
பணியின் பெயர் |
Demonstrator (Consultant), Asso. Prof, Assistant Professor, Lecturer Occupational Therapy & others |
பணியிடங்கள் |
06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
23.06.2023, 21.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
Walk in Interview |
NIEPMD காலிப்பணியிடங்கள்:
NIEPMD நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Demonstrator (Consultant), Asso. Prof, Assistant Professor, Lecturer Occupational Therapy & others பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.90000/- ஊதியம்!
NIEPMD வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIEPMD கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் PG Degree/ PG Diploma/ PG Programme பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NIEPMD ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,800/- முதல் ரூ.46,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
NIEPMD தேர்வு செய்யப்படும் முறை :
பணிபுரிய விரும்பும் நபர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIEPMD விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 23.06.2023, 21.06.2023 அன்று நடைபெறும் Walk in Interview சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.