தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு & நேர்காணல் கிடையாது!!
தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD) ஆனது அங்கு காலியாக உள்ள Associate Professor பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Associate Professor
பணியிடங்கள் 02
நேர்காணல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள்
NIEPMD வேலைவாய்ப்பு :

NIEPMD நிறுவனத்தில் Associate Professor பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Associate Professor வயது வரம்பு :

Associate Professor பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 50-56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Join Our TNPSC Coaching Center

NIEPMD கல்வித்தகுதி :

அரசு/ மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Speech Pathology & Audiology/ Paediatrics பாடங்களில் MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இப்பணிகளுக்கு 05 முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

NIEPMD ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Associate Professor தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலமாக அனுப்பிட்ட வேண்டும்.

Download NIEPMD Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!