NIELIT நிறுவனத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை – ஊதியம்: ரூ.70,000/-

0
NIELIT நிறுவனத்தில் B.E. B.Tech முடித்தவர்களுக்கு வேலை - ரூ.70,000 ஊதியம்!!
NIELIT நிறுவனத்தில் B.E. B.Tech முடித்தவர்களுக்கு வேலை - ரூ.70,000 ஊதியம்!!
NIELIT நிறுவனத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை
ஊதியம்: ரூ.70,000/-

தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் Resource Person பணிக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIELIT
பணியின் பெயர் Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person
பணியிடங்கள் 05
கடைசி தேதி 08.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

NIELIT நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Sr. Resource Person, Resource Person, Chief Resource Person, Jr. Resource Person ஆகிய பணிகளுக்கு என 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30-37 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NIELIT கல்வித்தகுதி :
  • Sr. Resource Person – B.E/ B. Tech (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Resource Person – B.E/ B. Tech (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Chief Resource Person – B.E/ B. Tech (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 4 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Jr. Resource Person – B.E/ B. Tech (Computer Science/ IT)/ M.E/ M. Tech. (Computer Science/ IT)/ M.S. (Computer Science/ IT)/ M.Sc. (Computer Science/ IT)/ MCA இவற்றுடன் ஒரு வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை ஆண்டிற்கு ஊதியமாக பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Jitsi/ Google Meet/ Zoom/ Cisco Webex முறையில் Online Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 08.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021 Pdf

Terms & Condition PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!