மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!

0
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..! (1)
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
மத்திய அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்..!
தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Assistant Programmer, Assistant Network Engineer, Sr. Programmer, Programmer, Network Specialists, System Analys, Sr. Consultant போன்ற பணிகளுக்கென மொத்தம் 116 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Assistant Programmer, Assistant Network Engineer, Sr. Programmer, Programmer, Network Specialists, System Analys, Sr. Consultant
பணியிடங்கள் 116
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online/ Offline
NIELIT பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி,  Assistant Programmer, Assistant Network Engineer, Sr. Programmer, Programmer, Network Specialists, System Analys, Sr. Consultant போன்ற பணிகளுக்கென மொத்தம் 116 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
NIELIT  கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E/  B.  Tech/  ME/ M.  Tech, Bachelor’s Degree போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIELIT  வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIELIT  ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.21,420/- முதல் ரூ.1,25,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIELIT விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!